இரு மணித்­தி­யா­லங்­க­ளில் – 6 பேரி­டம் சங்­இரு மணித்­தி­யா­லங்­க­ளில் – 6 பேரி­டம் சங்­கி­லி­கள் அபேஸ்- அராலி கோவி­லில் சம்­ப­வம்!!கி­லி­கள் அபேஸ்- அராலி கோவி­லில் சம்­ப­வம்!!

கோவில் திரு­வி­ழா­வில் ஒலி­பெ­ருக்கி ஊடாக எச்­ச­ரிக்கை விடப்­பட்­டும் 2 மணித்­தி­யா­லங்­க­ளுக்­குள் 6 பேரி­டம் சங்­கி­லி­கள் நுணுக்­க­மாக அப­க­ரிக்­கப்­பட்­டன.

சம்­ப­வம் அரா­லி­யில் ஆவ­ரம்­பிட்டி முத்­து­மா­ரி­யம்­மன் கோவி­லில் நேற்று மதி­யம் இடம்­பெற்­றது.

கோவில் திரு­வி­ழா­வில் கொடி­யி­றக்­கம் நேற்று. முத­லாவது சங்­கிலி அப­க­ரிப்­புத் தொடர்­பில் கோவில் ஒலி­பெ­ருக்கி ஊடாக அறி­விக்­கப்­பட்­டது. மீண்­டும் அவ்­வா­றான அறிவிப்பு விடுக்­கப்­பட்­ட­போ­தும் 6 பேரி­டம் சங்­கி­லி­கள் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன என்று மேலும் தெரி­விக்­கப்­பட்­டது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like