இருபாலை கற்பகப் பிள்ளையார் கோவில் சப்பரத் திருவிழா

யாழ்ப்பாணம் – இருபாலை கற்பகப் பிள்ளையார் கோவில் சப்பரத் திருவிழா நேற்று (08.06.2018) வெள்ளிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
படங்கள்: ஐ.சிவசாந்தன்