பெருநாள் தொழுகை யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில் இன்று(16) சிறப்பாக நடைபெற்றது. (வீடியோ)

யாழ் கிளிநொச்சி உலமா சபை மற்றும் அனைத்து பள்ளிவாசல் நிர்வாக சகையினரும் இணைந்து ஏற்பாடு செய்த     முஸ்லிம் வட்டார மக்களுக்கான
இப்  பெருநாள் தொழுகை ஏற்பாடுகள் மௌலவி அப்துல் அஸீஸ் (காசிமி) தலைமையில் நடைபெற்றது.இதேவேளை வழமை போன்று பெண்களுக்கான தொழுகையும் அதே இடத்தில் உள்ள ஒஸ்மானியா கல்லூரி உள்ளக வளாகத்தில் நடைபெற்றது.