முல்லைத்தீவில் சிங்களவரை கதி கலங்க வைத்த தமிழ் கிராம சேவையாளர்

முல்லைத்தீவு கிராம சேவையாளரை அச்சுறுத்தும் சிங்கள மீனவர்கள்.

சிங்கள மீனவர்- உன்னை அம்பாந்தோட்டைக்கு இடம்மாற்றுவேன்?

கிராம சேவையாளர்- அம்பாந்தோட்டை என்ன தங்காலையிலும் வேலை செய்வேன்? என தக்க பதிலடி கொடுக்கும் அலுவலகரை நினைக்கையில் எவ்வளவு உயர்வாக உள்ளது.

பழைய காலத்தில் கிராம சேவையாளரின் துணிவு பற்றி கூறுவார்கள் ஆனால் அவர்களை காணக் கிடைப்பதில்லை இப்படி ஒரு மனிதர் உள்ளாரா என நினைக்ககையில் எவ்வளவு உயர்வாக உள்ளது.

அரசியல் வாதிகள் குழு குழு வண்டியில் பாவம் மக்கள் மற்றும் உண்மையான அரச அலுவலர்கள்….

கிராம சேவையாளரின் நியாயமான வினாக்களுக்கு விடை தெரியாமல் சிங்கள மீனவர்கள் தடுமாறியுள்ளனர்.