புலி­க­ளின் ஆயு­தங்களைத் தேடி -கிளி­நொச்­சி­யில் அகழ்வு!!

கிளி­நொச்சி, கன­காம்­பி­கைக் குளத்­துக்கு அண்­மித்த பிர­தே­சத்­தில் ஆயு­தங்­கள் இருக்­க­லாம் என்ற சந்­தே­கத்­தில் அகழ்­வுப் பணி­கள் நடை­பெற்­றன.

கிளி­நொச்சி நீதி­மன்­றப் பதி­வா­ளர் முன்­னி­லை­யில் அகழ்­வுப் பணி­கள் நடை­பெற்­றன. பொலி­ஸா­ருக்­குக் கிடைத்த தக­வலை அடுத்தே அகழ்­வுப் பணி­கள் நடை ­பெ­ற்றன.

அண்­மைக்­கா­ல­மாக வன்னி நிலப்­ப­ரப்­பில் பல இடங்­க­ளில் ஆயு­தங்­கள் புதைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்று கூறி பொலி­ஸா­ரும், இரா­ணு­வத்­தி­ன­ரும் அகழ்­வுப் பணி­க­ளில் ஈடு­பட்டு வரு­கின்­றமை தெரிந்­ததே.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like