அக்கறைப்பற்றில் இரு குழந்தைகளின் 21 வயதான தாய் நுன்கடன் தொல்லையால் தற்கொலை!! (Photos)

நுன்கடன் தொல்லையால் இன்று காலை அக்கறைப்பற்று கோளாவில் 2 பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய 2 குழந்தைகளின் தாய் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்… இந்த இளம் தாயின் தற்கொலையுடன் சேர்த்து 123 ஆவது தற்கொலை நுன்கடனால் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.