பூந­கரி வானில் காட்சி கொடுத்த கிருஸ்ணர்!! வைரலாகும் காட்சிகள்

பூந­கரி நாச்­சிக்­குடா கடற்­க­ரை­யில் சிறி­கி­ருஸ்­ணர் வானில் காட்­சி­கொ­டுத்­தார் என்று குறிப்­பிட்டு சமூக வலைத்­த­ளங்­க­ளில் ஒளிப்­ப­டம் ஒன்று வைரலாகியுள்ளது.

நேற்­று­முன்­தி­னம் காலை 5.30 மணிய­ள­வில் சிறி­கி­ருஸ்­ணர் தோன்­றி­னார் என்று சமூக வலைத்­தளங்களில் சிலர் பதிவிட்டுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like