தி௫மதி பரமசிவம்பிள்ளை சிவபாலாம்பிகை (பொன்னாவளை,களபூமி,காரைநகர்)

FullSizeR(2)                 தி௫மதி பரமசிவம்பிள்ளை சிவபாலாம்பிகை 

காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும் பொன்னாவளையை  வசிப்பிடமாகவும் கொண்ட தி௫மதி பரமசிவம்பிள்ளை சிவபாலாம்பிகை 17/04/2017 திங்கட்கிழமை அன்று காரைநகரில் காலமானார்.

அன்னார் A R V பரமசிவத்தின் அன்பு மனைவியும்,  வேலுப்பிள்ளை சுந்தரம்மாவின் மூத்த மகளும், A R வேலுப்பிள்ளை பொன்னம்மாவின் ௮ன்பு ம௫மகளும், சோதிலிங்கம் (பிரான்ஸ் ),சிவறஷினி ,கண்ணதாசன் (இலங்கை கல்வி வலயக்திணைக்களம் கணக்காளர் ),கரன் (லண்டன் ),சுபமூர்த்தி (S V M வர்த்தக நிலையம் யாழ்ப்பாணம் )ஆகியோரின் அன்புத் தாயாரும், சிறிதரன் (விநாயகர் களஞ்சியம்  யாழ்ப்பாணம்), நாகநந்தினி (பிரான்ஸ் ),றஞ்சினி (லண்டன் ),சோபனா ஆகியோரின் அன்பு மாமியும், ஆ௫ரன் ,சிவாஜினி ,சிவதாரணி ,அபிஷன் ,ஆகியோரின் அன்பு பேர்த்தியும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் ,தேவராசா.மற்றும் இராசமலர் (டென்மார்க்)ஆகியோரின் அன்பு சகோதரியும், காலஞ்சென்ற A R V சோமசுந்தரம் ,பாக்கியம் . மற்றும் கனகம்மா (லண்டன்),தவமணி ,யோகேஸ்வரி சரஸ்வதி ,சபாநாதன் (டென்மார்க்) ஆகியோரின் மைத்துனியும்,  காலஞ்சென்ற க. வி. குலரத்தினம்  ,ஆறுமுகம் ,ஆறுமுகதிலகர் மற்றும்,கமளாம்பிகையின் சகலியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20/04/2017 அன்று காலை 7.30 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் கிரியைகள் நடைபெற்று பின்னர் தில்லை மயானத்தில்  நல்லடக்கம் செய்யப்படும்.

உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
கணவர், பிள்ளைகள், ம௫மக்கள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு: 

சோதி 0033783005220

கரன் 00447850 078433

கண்ணதாசன் 0718561327

மூர்த்தி 0775707683 

Get real time updates directly on you device, subscribe now.

You might also like