கோப்பாயில் கசிப்பு உற்பத்தி செய்த கணவன் மனைவி கைது….

கோப்பாய் கட்டைப்பிராய் இருபாலை பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்த கணவன் மனைவியர் 25 லீற்றர் கசிப்புடன்..நேற்றிரவு கோப்பாய் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்…கசிப்பினை உற்பத்தி செய்து முச்சக்கரவண்டியில் கசிப்பினை முல்லைத்தீவு பகுதியில் விற்பனை செய்து வந்த நிலையில் பொலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டை சுற்றி வளைத்தோடு கசிப்பு உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன…

Get real time updates directly on you device, subscribe now.