வடக்கு முதலமைச்சரை சந்திக்கிறார் துருக்கி நாட்டுதூதுவர்…

வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரனுக்கும் இலங்கைக்கான துருக்கி நாட்டு தூதுவர் துங்கா ஒஸ்காவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுவருகின்றது…யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள வடக்கு முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுவருகின்றது..

Get real time updates directly on you device, subscribe now.