World

உலக  செய்திகள்

பெற்ற மகளை கடித்து, பென்சிலால் குத்தி சித்ரவதை செய்த தாய்… கொடுமையை அவதானித்த தங்கை என்ன செய்தார் தெரியுமா?

மும்பையில் ஆன்லைன் வகுப்பில் பதிலளிக்காத 12 வயது மகளை, ஆத்திரத்தில் பென்சிலால் குத்தியும், பல இடங்களில் கடித்தும் கண்டித்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணங்களால் இந்தியாவில் பல...

ஒரே பிரசவத்தில் பிறந்த பஞ்ச ரத்தினங்களில் மூவருக்கு நடந்த விசேசம்

கேரளாவில் 1995 ஆம் ஆண்டு ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேரில் மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடந்துள்ளது உத்ரா, உத்தரா, உத்தமா ஆகிய மூன்று பேருக்கு குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. ஒரே...

23 வயது கர்ப்பிணி காதலியை கொன்று ப்ரிட்ஜில் வைத்த காதலன்! அமெரிக்காவில் பரபரப்பு..! நடந்தது என்ன?

23 வயது கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து அவரது உடலை காதலன் வீட்டில் இருக்கும் குளிர்ச்சாதன பெட்டிக்குள் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் கர்ப்பிணி பெண் செலினா(23). இவருக்கு...

ரூ.2 லட்சம் வந்த பில்.. சொல்லாமல் ஓடிய காதலன்! உணவகத்தில் தவித்த பெண்

சீனாவில் பெண் ஒருவரை டேட்டிங் அழைத்துச்சென்ற இளைஞர் ஒருவர், அப்பெண்ணின் செயலால் தலைதெறிக்க ஓடியுள்ள சம்பவம் கொமடியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் 29 இளைஞர் ஒருவர் 23 வயது பெண்ணிடம் டேட்டிங் வருமாறு அழைத்துள்ளார். இதற்கு...

கொரோனா தொற்றினால் பிரான்ஸில் அகதி தஞ்சம் கோரிய இலங்கைத்தமிழர்களின் பரிதாபநிலை

உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்றினால் பிரான்ஸில் அகதி தஞ்சம் கோரிய இலங்கைத்தமிழர்கள் பரிதாபநிலைக்குள்ளாகியுள்ளனர். பிரான்ஸில் வாழும் பெரும்பாலான யாழ்ப்பாணத் தமிழர்களின் சுயதொழில் என்பது கடை நடத்துவதாகும். அதிலும் குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படும் லாச்சப்பல் பகுதியில்...

கனடாவில் 11 வயது சிறுமி துஸ்பிரயோகத்தில் சிக்கிய கோவில் சாமியார்! காவல்துறை அதிரடி நடவடிக்கை

கனடாவின் ரொறொண்டோ காவல்துறை வெளியிட்ட தகவலின் படி உள்ளூர் கோவிலில் உள்ள சாமியார் ஒருவர் சிறுமியை துஸ்பிரயோகம் செய்து தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது. இச் சம்பவம் ஏடொபிகோக் 2107 காட்லின் என்ற...

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளின் தடை நீக்கப்பட்டது? சற்று முன் தீர்ப்பு வெளியானது!

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருந்து வந்த தடையை நீக்கி பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடுத்த வழக்கிலேயே இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதேவேளை, பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவைப் பொறுத்தே இந்த...

மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் வீட்டில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மாமனார்! பின்னர் மேல்தளத்தில் கண்ட காட்சி

தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திரு.வி.க. நகரை சேர்ந்தவர் பழனி (46). பிளம்பர் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி பவானி (40)....

மார்பில் துளைத்த துப்பாக்கி குண்டு… இலங்கை சிறுமியை கட்டாயப்படுத்தும் பிரித்தானிய பாடசாலை: பெற்றோருக்கும் மிரட்டல்

மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால், ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்துவரும் இலங்கை சிறுமியை, அவரது பாடசாலை நிற்வாகம் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. தெற்கு லண்டனில் பெற்றோருடன் குடியிருக்கும் தற்போது 15 வயதான துஷா கமலேஸ்வரன்...

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 3 வயது குழந்தை

கோபியில் மூன்று வயது குழந்தை நிகழ்த்திய உலகசாதனை,அபார நினைவாற்றுலுக்கான உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். கோபியை சேர்ந்த பிரதிபா இளமாறன் தம்பதிக்கு ப்ரவ்யா சாய் என்ற மூன்று வயது பெண்குழந்தை உள்ளது. குழந்தை ப்ரவ்யா சாய்...