Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் வயோதிபப் பெண் ஒருவருக்கு கோரோனா தொற்று! கடற்படைச் சிப்பாய்கள் இருவரும் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் 70 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். நவம்பர் மாதத்தில் மட்டும் யாழ்ப்பாணத்தில் 6 பேருக்கு...

யாழ் நகர உணவகத்தின் ஊழியர் மாரடைப்பினால் உயிரிழப்பு; வெளியானது மருத்துவ அறிக்கை

யாழ்ப்பாணம் மாநகர், கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பணியாளர் மாரடைப்பு நோயால் உயிரிழந்துள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சட்ட மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதனால் அவரது சடலம் உறவினர்களிடம்...

யாழ் நீதிமன்றில் சிரேஸ்ர சட்டத்தரணி சிறிகாந்தாவின் அனல் பறந்த வாதம்

கொரோனாவை காரணம் காட்டி மாவீரர் நினைவஞ்சலியை தடுக்க முயன்றீர்கள் என்றால் அது கொரோனாவிற்கே பிடிக்காது. ஏனெனில், கொரோனாவுடன் வாழப்பழகும்படி அரசு சொல்கிறது. கொரோனாவுடன் வாழப்பழகி மற்ற எல்லா விடயங்களையும் மீள ஆரம்பிக்கிறது. வடக்கு மக்கள் சுகாதார...

யாழில் தந்தை தனிமைப்படுத்தலில்; பாடசாலைக்கு சென்ற மகள்

யாழ்.அரியாலையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்திலிருந்து மாணவி ஒருவர் பாடசாலைக்கு சென்ற விடயம் சுகாதார பிரிவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து மாணவி வீட்டுக்கு திருப்பி அனுப்பபட்டதாக கூறப்படுகின்றது. குறித்த மாணவியின் தந்தை ஒரு பஸ் ஓட்டுனர்...

யாழ் யுவதியின் தற்கொலை: யார் காரணம்? வெளிவரும் உண்மைகள்

தென்மராட்சி மட்டுவில் பகுதியில் யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த சம்பவத்தின் பின்னணியில், யுவதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டமை இருந்தமை விசாரணையில் தெரிய வந்துள்ளது. மட்டுவில் கிழக்கை சேர்ந்த 22 வயதான யுவதி கடந்த 21ஆம்...

யாழ்.நகர உணவகம் ஒன்றின் பணியாளர் திடீர் சாவு; தென்னிலங்கையிலிருந்து 3 நாள்களுக்கு முன் வந்தவர்

கடந்த மூன்று நாட்களுக்கு முதல் தென்னிலங்கையிலிருந்து வருகை தந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் உள்ள பிரபல உணவகத்தில் பணியாற்றியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் தென்னிலங்கையிலிருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முதல் குறித்த கடையில்...

பெண் வைத்தியருக்கு கொரோனா; திடீரென மயங்கி விழுந்த பாடசாலை மாணவி

அவிசாவளை அரசாங்க வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவிசாவளையிலுள்ள மாவட்ட அரசாங்க வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் பெண் வைத்தியர் ஒருவருக்கே வைரஸ் தொற்று...

லாஸ்லியா தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்தவர் லாஸ்லியா. அந்நிகழ்ச்சி முடித்தபின் விளம்பரங்கள் நடிப்பது, படங்கள் கமிட்டாகி நடிப்பது என பிஸியாக உள்ளார். இந்த நிலையில் லாஸ்லியாவின் தந்தை கடந்த வாரம் மாரடைப்பால்...

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா நோயாளி..! மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளும் நாளை பூட்டப்படுகிறது..

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை (நவ. 24) செவ்வாய்க்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார். கிளிநொச்சியில் கோரோனா தொற்றாளர் ஒருவர் இன்று கண்டறியப்பட்ட...

17 வயது மாணவனை துப்பாக்கியால் சுட்ட வைத்தியர்! கொழும்பில் பரபரப்பு!

கொழும்பு பன்னிபிட்டிய பகுதியில் பாடசாலை மாணவனை துப்பாக்கியினால் சுட்ட குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்வர் 46 வயதுடைய வைத்தியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில். பாடசாலை மைதானத்தில்...