மருத்துவர்களுக்கு எரிபொருள் வழங்க எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யங்­கள் மறுப்பு

மருத்துவர்களுக்கு எரிபொருள் வழங்க எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யங்­கள் மறுப்பு

நாடு முழு­வ­தும் கடந்த வெள்­ளிக்­கி­ழமை பணிப்­பு­றக்­க­ணிப்பை மேற்­கொண்­டி­ருந்த அரச மருத்­து­வர்­க­ளுக்கு பல எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யங்­க­ளில் எரி­பொ­ருள் வழங்க மறுப்பு தெரி­விக்­கப்­பட்­ட­தா­கத் கூறப்பட்டது.
பல எரி­பொ­ருள் நிலை­யங்­க­ளில் ‘வேலை­நி­றுத்­தம் செய்­யும் மருத்­து­வர்­க­ளுக்கு எரி­பொ­ருள் வழங்­கப்­ப­ட­மாட்­டாது’ எனத் தெரி­விக்­கும் அறி­வித்­தல்­கள் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­தா­க­வும், மருத்­து­வர்­க­ளின் இலச்­சி­னை­களை முன்­பக்­கக் கண்­ணா­டி­யில் தாங்­கி­யி­ருந்த வாக­னங்­கள் அனைத்­தும் திருப்­பி­ய­ னுப்­பப்­பட்­டன என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like