யாழ் நாகவிகாரை மதிலுடன் பிக்கப்ரக வாகனம் விபத்து
யாழ் நாகவிகாரை மதிலுடன் பிக்கப் ரக வாகனம் மோதியதில் சுற்று மதில் சேதங்களுக்குள்ளானது.
யாழ் ஸ்ரான்லி வீதியூடாக ஆரியகுளம் பகுதியை நோக்கிச் சென்ற வாகனம் அங்குள்ள வீதிச் சமிக்ஞையை கடந்து செல்விலும்போது விபத்து
