மட்டக்களப்பு மாவட்டத்தின் சில தேர்தல் முடிவுகள்

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி – 12,499

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி – 5,815

முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு – 4,633

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 779

மட்டக்களப்பு – மண்முனை தெற்கு மற்றும் எருவில்பற்று பிரதேச சபை

இலங்கை தமிழரசு கட்சி – 14,425

ஐக்கிய தேசியக் கட்சி – 7,061

தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி – 4,129

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி – 2,789

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி – 2,553

சுயேட்சைக்குழு – 1,383

கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – 3,684

இலங்கை தமிழரசு கட்சி – 3,514

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி – 2,396

ஐக்கிய தேசியக் கட்சி – 1,125

சுயேட்சைக்குழு – 1,087

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி – 589

கோரளைப்பற்று மேற்கு பிரதேசசபை

சுயேட்சைக்குழு – 669

ஐக்கிய தேசியக் கட்சி – 6471

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1118

தமிழர் விடுதலை கூட்டணி – 435

இலங்கை தமழரசு கட்சி – 391

கோரளைப்பற்று பிரதேசசபை

இலங்கை தமிழரசு கட்சி – 9760

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி – 9142

ஐக்கிய தேசியக் கட்சி – 5099

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 4986

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 2354

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1719

மண்முனைப்பற்று பிரதேசசபை

இலங்கை தமிழரசு கட்சி – 14425

ஐக்கிய தேசியக் கட்சி – 7061

தமிழர் விடுதலைக் கூட்டணி – 4129

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 2789

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி – 2553

Get real time updates directly on you device, subscribe now.

You might also like