திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள்

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, திருகோணமலை மாவட்டத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகள் பின்வருமாறு,

திருகோணமலை மாவட்டம் தம்பலகமுவ பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு – 3,535

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 2,891

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 2,601

ஐக்கிய தேசியக் கட்சி – 2,321

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 2,000

இலங்கை தமிழரசு – கட்சி 1,730

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 512

திருகோணமலை – கொம்மாரங்கடவல பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 2,687

ஐக்கிய தேசியக் கட்சி – 1,402

ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு – 1,225

மக்கள் விடுதலை முன்னணி – 134

Get real time updates directly on you device, subscribe now.