நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 24,753
ஐக்கிய தேசியக் கட்சி – 15,993
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 4,715
மக்கள் விடுதலை முன்னணி – 3,011
சுயேட்சைக்குழு – 1,994