அகலவத்தை பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, களுத்துறை மாவட்டம் அகலவத்தை பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி – 9,101

சுயேட்சைக்குழு – 4,418

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4,045

மக்கள் விடுதலை முன்னணி – 2,069

இதில்,

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 29,177

அளிக்கப்பட்ட வாக்குகள் – 22,095

நிராகரிக்கப்பட்டவை – 2,462

செல்லுபடியான வாக்குகள் – 19,633

Get real time updates directly on you device, subscribe now.

You might also like