காலி மாவட்டம் ஹபரதுவ பிரதேசசபைக்கான முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, காலி மாவட்டம் ஹபரதுவ பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண 20419 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 8960 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 5832 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 2358 வாக்குகளையும், பெற்றுக்கொண்டது.

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 47345

அளிக்கப்பட்ட வாக்குகள் – 38539

நிராகரிக்கப்பட்டவை – 585

செல்லுபடியான வாக்குகள் – 37954