களுத்துறை மாவட்டம் மில்லனிய பிரதேசசபைக்கான முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, களுத்துறை மாவட்டம் மில்லனிய பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண 17727 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 110195 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 1307 வாக்குகளையும், பெற்றுக்கொண்டது.

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 41274

அளிக்கப்பட்ட வாக்குகள் – 34944

நிராகரிக்கப்பட்டவை – 462

செல்லுபடியான வாக்குகள் – 34482