களுத்துறை மாவட்டம் பண்டாரகம பிரதேசசபைக்கான முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, களுத்துறை மாவட்டம் பண்டாரகம பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண 33928 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 22725 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 6379 வாக்குகளையும, மக்கள் விடுதலை முன்னணி 4479 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 83653

அளிக்கப்பட்ட வாக்குகள் – 69628

நிராகரிக்கப்பட்டவை – 964

செல்லுபடியான வாக்குகள் – 68664

Get real time updates directly on you device, subscribe now.