மொனராகலை மாவட்டம் மடுல்ல பிரதேசசபைக்கான முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, மொனராகலை மாவட்டம் மடுல்ல பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

பொதுஜன பெரமுண 11938 வாக்குகளையும், தேசியக் கட்சி 5480 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 2803 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 1389 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன..

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 25079

அளிக்கப்பட்ட வாக்குகள் – 21927

நிராகரிக்கப்பட்டவை – 317

செல்லுபடியான வாக்குகள் – 21610