யாழ் மாநகர சபை 3ஆம் வட்டாரம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வசம்!!

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ் . மாநகரசபையின் 3 ஆம் வட்டாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

வலி வடக்கு ; 17 ஆம் வட்டாரம் ஈ.பி.டி.பி முன்னிலை

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் வலி வடக்கு 17 ஆம் வட்டாரப் பகுதியில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி – 743 வாக்குகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 380 வாக்குகள்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like