யாழில் நடிகர் ஆர்யா! March 25, 2018 FacebookTwitterWhatsAppViberTelegramLinkedin இந்திய தனியார் தொலைக்காட்சி நிகழ்வொன்றின் படப்பிடிப்புக்காக தென்னிந்திய நடிகர் ஆர்யா யாழ்ப்பாணம் வந்துள்ளார். யாழ். பொது நூலகம் அனலைதீவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.