பொதுமக்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்; இவரைக் கண்டீர்களா?

கொழும்பு 13 கொட்டாஞ்சேனை, சுமித்திரா ராம மாவத்தையில் (பழைய வீட்டிலக்கம் 555) வசித்துவந்த மட்டக்களப்பு வந்தாறுமூலை களுவன்கேணி வீதியைச் சேர்ந்த குழந்தைவேல் ஆன்மேரி (சூட்டி) மற்றும் அவரது கணவர் ஆண்டியப்பன் முருகதாஸ் (தாஸ்) ஆகியேரை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என்று உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தினையடுத்து இருவருடைய தொலைபேசிகளும் இயங்கவில்லை என்று உறவினர்கள் தெரிவிகின்றனர்.

இவர்கள் தொடர்பான தகவல் ஏதேனும் தெரிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கம், விலாசத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர். அத்துடன் கொட்டாஞ்சேனைப் பெலிஸ் நிலையத்திலும் தெரியப்படுத்தலாம் என்றும் கூறியுள்ளனர்.

தகவல்: குழந்தைவேல் யோகராசா (பாலு)

காளிகோயில் வீதி,

கிரான், வாழைச்சேனை, மட்டக்களப்பு.

தொலைபேசி – 0778898602

Get real time updates directly on you device, subscribe now.

You might also like