செய்திகள்

ஜனாதிபதி பதவியில் நீடிக்க ரணிலுக்கு கால அவகாசம்

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதியாக நீடிக்க நாம் இன்னும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய ...

சனி பெயர்ச்சி பலன் 2024: கும்ப ராசியில் உதயமாகும் சனி.. குரோதி ஆண்டில் உச்சம் தொடப்போவது யார்? பலனை...

கும்ப ராசியில் சூரியன் உடனான கூட்டணியால் அஸ்தமனமான சனி பகவான் மார்ச் 16ஆம் தேதி முதல் உதயமாகப்போகிறார். சனிபகவான் உதயமாவதால் சில ராசிக்காரர்கள் உச்சம் தொடப்போகிறார்கள். கும்ப ராசியில் உதயமாகும் சனிபகவானால் குரோதி...

விருந்து வைபவத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

மத்துகம பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற விருந்து நிகழ்வில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக மத்துகம தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மத்துகம ஓவிட்டிகல கொரட்டில்லாவ பகுதியைச் சேர்ந்த டொன்...

உங்கள் பெயரின் முதல் எழுத்து என்ன? உங்களுக்கு இந்த பண்புகள் கட்டாயம் இருக்கும்…

நாம் ஒவ்வொருவரும் தமிழில் நம் பெயரை எழுதுவதைப் போல ஆங்கிலத்திலும் எழுதுவதுண்டு. அதன் படி ஆங்கிலத்தில் நம் பெயரின் முதல் எழுத்தை கொண்டு குணத்தை கணிக்கும் ஒரு வகை ஜோதிடம் உண்டு. அதன்படி உங்கள்...

இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடுகள் எதுவும் இல்லை: இறுதிப்போட்டியன்று சஜித் வெளிப்படை

தவறான காரணிகளைக் குறிப்பிட்டு இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை நீக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை 220 இலட்சம் மக்களினதும் விளையாட்டு உரிமையை மீறும் செயலாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் சபையினால்...

கனடா மோகம் – எதிர்காலத்தில் தருமா சோகம்!

இலங்கையில் உள்ளவர்கள் கனடா, பிரித்தானியா மற்றும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் குடியேறுவதற்கு பாரிய பிரயத்தனங்களை செய்துவருகின்றனர். எனினும் மேற்குலக நாடுகளில் உள்ளவர்கள், தமது வாழ்க்கை இயந்திரத்தை போன்றது என கூறினாலும் எம்மில் பலர்...

சிரேஷ்ட அரச அதிகாரிகளுக்காக வெளியிடப்பட்ட புலமைப்பரிசில் திட்டம்

நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைய வலுவான பொதுச் சேவையின் அவசியத்தை உணர்ந்து, சிட்ரா புத்தாக்க ஆராய்ச்சி நிறுவனம், அரச சேவையில் சிறந்து விளங்குவதற்கான சிட்ரா புலமைப்பரிசில் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 30 சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளுக்கான...

மனைவியை இளவரசி போல் நடத்தும் 4 ராசியினர் : யார் யார்னு தெரியுமா? உங்கள் ராசியும் இதில் இருக்கா...

பொதுவாகவே எல்லா பெண்களும் தங்களுக்கு வரப்போகும் கணவர் தங்களை மதிக்க வேண்டும் என்றும் தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் நினைப்பது வழக்கம். யாருக்காகவும் தங்களை விட்டுக்கொடுக்காத கணவர் அமைந்துவிட்டால் அந்த பெண்ணை விட...

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐரோப்பிய ஒன்றிய குழு!

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மற்றும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் குறித்து ஆராய்வதற்காக நால்வர் அடங்கிய ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கைக்கு இன்று (30) விஜயம் மேற்கொள்ளவுள்ளது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை...

மின் கட்டண குறைப்பு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

எதிர்காலத்தில் மின் கட்டண குறைப்பு திட்டத்தை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...