காரிலிருந்து திடீரென்று இறங்கி நிர்வாணமாக சென்று பீர் வாங்கிய இளம் பெண்!

ரஷ்யாவில் இளம் பெண் ஒருவர் நிர்வாணமாக கடைக்குள் நுழைந்து பீர் வாங்குவது தொடர்பான காட்சி இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ரஷ்யாவின் Krasnodar பகுதியில் உள்ள பெட்ரோல் ஸ்டேசனில் கார் ஒன்று வந்து நின்றுள்ளது.

காரிலிருந்து ஆண் ஒருவர் இறங்கிய நிலையில், அப்போது திடீரென்று பெண் ஒருவர் நிர்வாணமாக இறங்குகிறார்.

அதைத் தொடர்ந்து அந்த பெண் ஸ்டேசனின் உள்ளே சென்று பீர் வாங்குகிறார். அதன் பின் சாதரணமாக அதற்கான பணத்தை செலுத்துவதற்காக, தன்னுடைய கிரிடிட் கார்டை கொடுக்கிறார்.

இந்த சம்பவங்களை எல்லாம், அந்த பெண் உடன் வந்த நபர் வீடியோவாக எடுக்கிறார். ஏன் இப்படி அந்த பெண் நிர்வாணமாக நடந்து வந்தார் என்று தெரியவில்லை.

ஆனால் இணையவாசிகள் சிலர் குறித்த பெண் பெட் கட்டி தோற்றிருக்கலாம், அதன் காரணமாக இப்படி நிர்வாணமாக சென்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like