வெள்ளி, நவம்பர் 13, 2026
Breaking
Srilanka

டொலருக்கு நிகரான இலங்கை ரூபா : பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்

பகிர: Facebook WhatsApp X Telegram
மூன்று மாதங்களில் 685.6 கோடி டொலர்களாக உயர்வடைந்த நாட்டின் கடன்

இன்றைய நாளுக்கான (19) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (America) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286.74 ஆகவும் விற்பனைப் பெறுமதி 295.76 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 362.08 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 376.46 ஆகவும் பதிவாகியுள்ளது.

நாணயமாற்று விகிதம்
யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 302.19 ஆகவும் விற்பனைப் பெறுமதி 314.88 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203.31 ஆகவும் விற்பனைப் பெறுமதி 212.08 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய (Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 184.85 ஆகவும் விற்பனைப் பெறுமதி 194.42 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212.46 ஆகவும் விற்பனைப் பெறுமதி 222.53 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram