வங்­கித் திரு­டன் மாட்­டி­னான் பொலி­ஸி­டம்

வங்­கி­யில் பெருந்­தொ­கை­யான நகை, பணம் என்­ப­ன­வற்றை கொள்­ளை­ய­டித்­துச் சென்ற திரு­டன் வச­மாக பொலி­ஸா­ரி­டம் மாட்­டிக்­கொண்­டார்.

இந்­தச் சம்­ப­வம் குரு­நா­லைப் பகு­தி­யி­லுள்ள ஒரு வங்­கி­யில் இடம்­பெற்­றது.

வங்­கி­யின் பூட்டை அல்­லது கதவை உடைப்­பது சிர­ம­மான காரி­யம் என்­ப­தால் ஒரு கண்­ணா­டி­யைக் கழற்­றிக் கொண்டு இந்­தத் திரு­டன் வங்­கி­யி­னுள்ளே சென்­றுள்­ளான்.

மிக­வும் திற­மை­யாக அங்­குள்ள பாது­காப்­புப் பெட்­ட­கத்­தை­யும் திறந்து பணம் நகை என சக­ல­வற்­றை­யும் எடுத்­துக்­கொண்டு வௌிறேய முயன்­ற ­போது அங்கு அவனை வர­வேற்க தயா­ராக பொலி­சார் இருந்­துள்­ள­னர்.

முத­லில் அதிர்ச்சி, பின்­னர் ஆச்­ச­ரி­யம் அடைந்த அந்த திரு­ட­ னுக்­குப் பின்­னர்­தான் ஒரு உண்மை விளங்­கி­யது எப்­படி பொலி­சார் அவ்­வ ­ளவு விரை­வாக செயல்ப்­பட்­ட­னர் என்ற உண்மை.

அதா­வது வங்­கி­யு­டன் பொலிஸ் நிலை­யத்­திற்கு ஒரு அலா ­ரம் இணைக்­கப்­பட்­டுள்­ளமை தெரி­ய­ வந்­துள்­ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like