வவுனியாவில் தாயும் மகனும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

வவுனியா, கூமாங்குளம் பகுதி கிணறு ஒன்றிலிருந்து தாய் மற்றும் மகனின் சடலங்கள் மீட்கபட்டுள்ளது.
கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த மயூறன் ராகினி (வயது -32) என்ற பெண்ணும் அவரது மகனான மயூறன் லக்சன் (வயது-5) என்ற சிறுவனுமே சடலமாக மீட்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like