இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியது.அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து பதுளை, அலுகொல்லப் பகுதியில் இன்று காலை இடம்பெற்றது.150 அடி ஆழமான பகுதியில் பேருந்து குடை சாய்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.






