மணல் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்ட நல்லூர் வீதி!!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சுற்றுவீதிகளில் மணல் பறிக்கப்பட்டுள்ளன.

இதில் கலை ஆர்வலர்கள் தமது கைவண்ணங்களைக் காட்டி வருகின்றனர்.

யாழ்.பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தின் மணவன் ஒருவரால் இந்த சிற்பங்கள் வரையப்பட்டுள்ளன.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like