நாளை வடக்கில் பாரிய மின்வெட்டு.. – மின்வெட்டு செய்யப்படவுள்ள இடங்கள் இதோ..

மின்விநியோக மார்க்கங்களின் பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 08 மணி முதல் மாலை 06.30 மணி வரை மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

யாழ்ப்பாணம்
நெடுந்தீவு – கேணியடி-நாவாந்துறை-முத்தமிழ் வீதி-மீனாட்சி அம்மன் கோவிலடி-யாழ் பொலிஸ் நிலையம்-துரையப்பா விளையாட்டரங்கு-கொடிகாமம்-கச்சாய்

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு
சிலாவத்தை-உடுப்பிக்குளம்-அழம்பில்-குமிழமுனை-செம்மலை-நாயாறு-கொக்குத்தொடுவாய்-கருநாட்டங்கேணி-கொக்கிளாய்

வவுனியா
கந்தசாமிநகர்-நித்திக்குளம்-சண்முகபுரம்-கங்கன்குளம்-இலுப்பைக்குளம்-அழகாபுரி-துட்டுவாகை-செட்டிகுளம்-சின்ன சிப்பி குளம்-முதலியார் குளம்-கப்பாச்சி-முகத்தாங்குளம்-அரசடிகுளம்-காந்திநகர்

மன்னார்
முருங்கன்- தலைமன்னார்-வங்காலை-மாந்தை-மன்னார் வைத்தியசாலை-எருக்குப்பிட்டி
போன்ற இடங்களிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like