குழிக்குள் வீழ்ந்து சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு!!

குருநாகல் – பொத்துஹெர – கட்டுபிட்டியவத்தைப் பிரதேசத்தில் குழியொன்றில் வீழ்ந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தில் 4, 13 வயதான ஆண் பிள்ளைகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.*

சிறுவர்களின் சடலங்கள் குருநாகல் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளன.