மின்னல் தாக்கியதில் ஐந்து பெண்கள் வைத்தியசாலையில்!

பொகவந்தலாவை பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் ஐந்து பெண்கள், பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (24) பிற்பகல் பொகவந்தலாவை – மோரா தோட்டத்தில் வேலை பார்த்துகொண்டிருந்த பெண்கள் ஐவரே இவ்வாறு மின்னல் தாக்கத்துக்குட்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like