புகையிரத்திலிருந்து தவறிவிழுந்து இளைஞர் பலி!!
கொழும்பில் இருந்து யாழ்நோக்கி சென்ற கடுகதி புகையிரத்தில் இருந்து தவறிவிழுந்து இளைஞர் ஓருவர்பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் இன்றுமாலை தாண்டிக்குளம் பகுதியில் நடைபெற்றதுள்ளது.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் சுன்னாகத்தை சேர்ந்த ஸ்டீபன் என்ற 28 வயதுடையவர் என்று தெரிவிக்கபடுவதுடன் மேலதிகதகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என று போலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை போலிசார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்






