அனைத்து பாடசாலை அதிபர் , ஆசிரியர்களுக்கான விசேட அறிவித்தல்!!

அனைத்து பாடசாலை அதிபர் , ஆசிரியர்களுக்கான விசேட அறிவித்தல்!!

முதலாம் தவணை விடுமுறை முடிந்து இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக தமிழ் சிங்கள பாடசாலைகள் திறக்கப்பட்ட நிலையில் இதன்போது பாடசாலை அதிபர்கள் பின்னபற்ற வேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பாக கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
இதன்படி தற்போது நாட்டில் நிலவும் கடும் வெப்பமான கால நிலையால் மாணவர்களுக்கு ஏற்படக்
கூடிய அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ளும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி
அமைச்சினால் அதிபர்களுக்கு விசேட அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை திறந்த வெளியரங்கு செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதை குறைத்தல் , சூரிய
ஒளியிலிருந்து அவர்களை பாதுகாக்க நடவடிக்கையெடுக்க வேண்டுமென்பதுடன் வெப்பத்தினால்
ஏற்படக் கூடிய பாதிப்புகளை தவிர்த்துக்கொள்ளும் வகையில் மாணவர்களை போதியளவு நீரை
அருந்துவதற்கு ஊக்கமளித்தல் போன்றவற்றை அதிபர்கள் செய்ய வேண்டுமென கல்வி அமைச்சு

Get real time updates directly on you device, subscribe now.

You might also like