பெற்றோல், டீசல் விலை- நள்ளிரவுடன் குறைகிறது!!

எரிபொருள்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என்று அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானத்திால் விநியோகிக்கப்படுகின்ற அனைத்து வகையான பெற்றோல், டீசல் என்பன5 ரூபாவால் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.