முடங்கியது யாழ் நகர். அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் ஸதம்பிதம்…

முடங்கியது யாழ் நகர். அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் ஸதம்பிதம்…

காணாமல் போனோரினால்  இன்றைய தினம்  வடக்கு கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்ட கர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் அத்தியாவசிய சேவைகளான உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் சேவை தவிர்ந்த அனைத்து சேவைகளும் ஸதம்பிதம் அடைந்துள்ளது…யாழ் நகரின் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை…வீதியில் மக்களின் நடமாட்டம் குறைந்தே காணப்படுகின்றது…

 

 

 

 

Get real time updates directly on you device, subscribe now.

You might also like