யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக விக்னேஸ்வரன் நியமனம்
![]()
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக, ஆர்.விக்னேஸ்வரன், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புதிய துணைவேந்தருக்காக நடாத்தப்பட்ட தேர்தலில் இவர் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






