வவுனியா வைரவப்புளியங்குளம், வைரவர் கோவில் வீதியில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளுக்கு மேல் “நகரசபையினரே எங்களையும் ஏற்றிச் செல்லுங்கள்“ என்ற வாசகத்துடன் பாதகை ஒன்றும் கட்டித் தொங்க விடப்பட்டுள்ளது.
நகரிலுள்ள குப்பைகள் கடந்த இரண்டு வராங்களாக அகற்றப்படாததை அடுத்து வீதிகளில் பெரமளவு குப்பைகள் தேங்கியுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.






