வவுனியா அண்ணா நகர் பாடசாலையின் அதிபர் உதயகுமார் மாணவிகளுடன் பாலியல் சேஷ்டை புரிந்த குற்றச்சாட்டில் நேற்றைய தினம் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்
இன்றைய தினம் மாவட்ட நீதவான் நீதிமன்றில் குறித்த அதிபரை முன்னிலைப்படுத்தியிருந்த நிலையில் எதிர்வரும் 14ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது
இது தொடர்பான எமது முன்னைய செய்தியை காண கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
வவுனியா பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவிகளுடன் பாலியல் சேஷ்டை..! அதிபர் கைது!






