விஸ்வாசம் திருவிழா தொடங்கிவிட்டது! கொண்டாட்டத்தை பாருங்கள் – லைவ் அப்டேட் இதோ

விஸ்வாசம் படம் தியேட்டர்களில் மாஸாக இறங்கிவிட்டது. ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் இதை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். நகரின் பல இடங்களில் விஸ்வாசம் கொண்டாட்டங்களை காணமுடிகிறது.

அஜித்தை அதிகமாக நேசிக்கும் அவரது ரசிகர்கள் தியேட்டர்களில் கூடியுள்ளனர். தோரணங்கள், தாரை தப்பட்டைகள் என சிறப்பான ஏற்பாடுகள் அநேக இடங்களிலும் பெற்றுள்ளது.

தற்போது முக்கிய தியேட்டர் வாசலில் ரசிகர்கள் செல்போன் லைட் அடித்து ஆரவாரமாக கொண்டாடும் வீடியோ வெளியாகியுள்ளது. படத்தின் பிரிமியர் காட்சிகள் ஃபிரான்ஸ் நாட்டில் ஹவுஸ் புல்லாக ஓடியிருக்கிறது.

  • சென்னை உயர்நீதிமன்றம் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் பட ரிலீஸை மதியத்திற்கு தள்ளிவைத்துள்ளது.
  • கிளியரன்ஸ் லெட்டர் வழங்கப்பட்டுவிட்டது.
  • தியேட்டர்களுக்கு தகவல் சென்றுவிட்டது.
  • KDM அதிகாலை 1.30 மணிக்கு தொடங்கும். பட ரிலீஸ் சுமூகமான நிலையில் இருக்கின்றது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like