ஒன்லைனுக்குவந்த முக்கிய செயற்பாடு – வடக்கு மக்கள் மகிழ்சியில்

இலங்கையிலே முதல் முறையாக வடக்கு மாகாண போக்குவரத்து திணைக்களத்தினால் ஒன்லைன் (Online) மூலமாக வாகன வரி செலுத்தும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .

வாகன வரி அனுமதி பத்திரத்தை (Tax) இலகுவாக 24 மணி நேரமும் பெற்றுக்கொள்வதற்கான தானியங்கி இயந்திரத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலாளரினால் வடக்கு மாகாண சபை வளாகத்தில் அமைந்துள்ள பிரதம செயலாளர் செயலகத்தில் இன்று(18.01.2019) நடைபெற்றது.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles