வவுனியாவில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து! மயிரிழையில் உயிர்தப்பிய பயணிகள்

வவுனியா நைனாமடு வளைவில் நெடுங்கேணி நோக்கி சென்ற இரண்டு பேருந்துகள் ஒன்றையொன்று முந்திச்செல்ல முற்பட்ட வேளையில் தனியார் பேரூந்து விபத்துக்குள்ளாகியது.

அருகில் மின்சாரக்கம்பம் இருந்த போதிலும் பயணித்தவர்கள் எந்தவித இழப்பும் இல்லாமல் மயிரிழையில் உயிர் தப்பினார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles