வெளிநாட்டு யுவதிகள் செய்த செயலால் வெட்கத்தில் தலை குனிந்த நவீன தமிழ் பெண்கள்!

இந்த நவீன கலாச்சாரத்தில் தமிழ் பெண்கள் தங்களுடைய பாரம்பரிய உடையான புடவையை உடுத்தாமல் பல மார்டன் ட்ரஸ்களை உடுத்தி கொண்டி இது தான் நாகரிகம் என கூறுகின்றனர்.

ஆனால் இங்கோ வெளிநாட்டு பெண்கள் தமிழர்களின் கலாச்சாரத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் தமிழர்களின் பாரம்பரிய உடையான புடவையை கட்டி மகிழ்கின்றனர்.இந்த செயலால் நவீன தமிழ் பெண்கள் வெட்கத்தில் தலைகுனிய வேண்டும் என பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles