இம்முறை தேசிய கல்வியியல் கல்லூரிகளின் விண்ணப்பங்கள் இணையம் மூலம் மட்டுமே….!!

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் விண்ணப்பங்கள் இம்முறை ஒன்லைன் முறையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் எழுதியவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்செலுத்துவதன் மூலம் நிரப்ப வேண்டிய விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

CLOSING DATE: 15.02.2019
இது தொடர்பான மேலதிக தகவல்கள், நாளை வெளியாகவுள்ள வர்த்தமானியில் பிரசுரம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles