தேன் எடுக்க சென்றவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சடலம்!

ஹபரணை – ரீரிகேஓய பிரதேசத்தில் கிணறொன்றில் இருந்து நபரொருவரிடன் சடலமொன்று இன்று (27) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேன்கூடு உடைத்து தேன் எடுக்க சென்ற சிலர் இந்த சடலத்தை கண்டு காவற்துறைக்கு அறிவித்துள்ளனர்.

சடலத்தின் அருகில் இருந்து ஆடைகள் சிலவும் மற்றும் மதுபான போத்தலொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.