கொழும்பில் ஹபாய் போர்த்திய ஆடையினுள் கர்ப்பணி பெண்ணின் வயிற்றில் சோதனையின்போது போதைப்பொருள் கண்டுபிடிக்கபட்டுள்ளது.
ஆகையால் போதைப்பொருள் கடத்திய ஈரான் நாட்டு பெண்மணியும் காத்தான்குடி முஸ்லிம் நபர் போதைப்பொருள் தடுப்பு போலிஸ் அதிகாரிகளால் கைது
இனி கர்ப்பணி பெண்களை கண்டால் கணவன்மார் தன்னுடைய கருவா என சந்தேக பட முன்னே போலிசார் போதைப்பொருள் மறைத்து வைத்துள்ளார் என சந்தேக படுவானுகள் போல நாட்டில் நிலைமை மாறியுள்ளது.






