கிழக்கில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!

காத்தான்குடி காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட காத்தான்குடி கடற்கரையோரத்திலில் பெண்ணொருவரின் சடலம் இன்று (2) காலை மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புதிய காத்தான்குடியைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்

பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.